நெல்லை அருகே தனியாக இருக்கும் பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த பீர்முகமது (23) என்பவர் பிடிபட்டார். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பிச் சென்றவரை திருவனந்தபுரத்தில் நெல்லை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
