Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!