நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை. லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜா ராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி காட்டம்.
