Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

கந்தன் கருணை படத்தில் நடித்தவர்களில் 2 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நடிகர் சிவக்குமார் துயரத்துடன் தெரிவித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் நடித்த ஜெயலலிதா, சிவாஜி, அசோகன், பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பாடிய சீர்காழி கோவிந்தராஜ், தயாரித்த AL ஸ்ரீனிவாசன், இயக்குநர் ஏபி நாகராஜன் என யாரும் உயிரோடு இல்லை. நானும், கே.ஆர்.விஜயாவும் மட்டுமே இருக்கிறோம் என அவர் கூறியதாக சோசியல் மீடியாவில் செய்தி பகிரப்பட்டுள்ளது.

error: Content is protected !!