Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது 35-வது பிறந்தநாளை நேற்று (ஆக.9) கொண்டாடினார். தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவுடனான விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாள் கேக் மற்றும் சிறப்பான அலங்காரங்களுக்கு இடையே தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரவே, அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!