Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் ஆக.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 100 இடங்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும்; ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு: https://www.iob.bank.in/en/careers

error: Content is protected !!