AK-வுடன் இயக்குநர் ஷங்கர் முதன் முதலாக இணைகிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஷங்கரின் படங்கள் அடுத்தடுத்து பிளாப்பாகின. அவரது கனவு படமான ‘வேள்பாரி’ கதைக்கு அதிக பட்ஜெட் வேண்டும். ஆகையால், அதற்கு முன்பு அஜித்துடன் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
AK உடன் ஷங்கர் கூட்டணியில் புதிய படம்
