Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை புறப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராஜ்கமல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று (ஆக.10) தொடங்கியது. ஊட்டியில் ஓய்வில் இருந்த சிவகார்த்திகேயன், சென்னை விமான நிலையம் வழியாக மதுரைக்கு சென்று படக்குழுவினருடன் இணைந்து கொண்டுள்ள நிலையில், முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!