Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது – திருச்சி ஐஜி எச்சரிக்கை!

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது - திருச்சி ஐஜி எச்சரிக்கை!

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மத்திய மண்டலத்தில் உள்ள பெட்டிக்கடைகள், இதர கடைகளில் பூச்சி மருந்து மற்றும் எலி பேஸ்ட் அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது. மேலும் அனுமதியின்றி மாணவர்கள், இளைஞர்களுக்கு எலி மருந்து, பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!