கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர் அமுதன் கொலை வழக்கில் அரவிந்த், சிவரோகித், ஆறஅமுதன், மணிபாலா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைதாகினர். மாணவர் அமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 மாணவர்கள் கைது!
