Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னையில் இயங்கி வரும் இந்திய ரயில்வேயின் Integral Coach Factory (ICF) தொழிற்சாலையில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. பணியிடங்கள்: 1,010 3. வயது: 15 – 24 4. சம்பளம்: ரூ.8,200 – ரூ.9,600 5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI 6. கடைசி தேதி: 07.09.2026 7. விண்ணப்பிக்க: <<https://pb.icf.gov.in/act2026/

error: Content is protected !!