Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியின் ’தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் ரஜினி தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!