திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வௌியிட்டுள்ளார்.
ஆக.,22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்…
