ராஜஸ்தான்: பலோட்ரா மாவட்டத்தில் எச்பிசிஎல் குழாயை துளையிட்டு 20 டன் கச்சா எண்ணெய் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். திருடிய கச்சா எண்ணெயை அகமதாபாத் – ராஜ்கோட் சாலையில் வாகன ஓட்டிகளிடம் விற்க முயன்றபோது சிக்கினர். கச்சா எண்ணெய் திருடிய குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்தனர்.
