இந்தியா டுடே தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் மாநாட்டில் CM விஜய் பங்கேற்ற நிலையில், தவெக அரசின் 100 நாள்கள் சாதனைகளுக்கான காணொலி ஒளிபரப்பானது. அதில், ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ராவண மவன் டா’ பாடல் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, இந்தியா டுடே தமிழ்

யூடியூப் சேனலை விஜய் தொடங்கி வைத்துள்ளார். ஆங்கிலத்தை தவிர மாநில மொழி ஒன்றில் இந்தியா டுடே செய்திகளை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
