தமிழகத்தில் இன்று(ஆக.18) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
