பெரம்பூரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு
