Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.950 கோடி அட்வான்ஸ் புக்கிங்: அசத்தும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

ரூ.950 கோடி அட்வான்ஸ் புக்கிங்-அசத்தும் 'அவெஞ்சர்ஸ்-டூம்ஸ்டே

ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிச.18, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதன் அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, முன்பதிவிலேயே சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.950 கோடி) வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் வார இறுதியில் உலகளவில் ரூ.9,500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!