இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB), 2026ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 2,482
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480 – ரூ.85,920/-
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, சைக்கோமெட்ரிக் சோதனை, தனிப்பட்ட நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 07.09.2026
* மேலும் விவரங்களுக்கு: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf
