Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது

error: Content is protected !!