Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி…2 பேர் கைது

போலீஸ் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி...2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே காவல் உதவி ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 பேரை கைது செய்தனர். சேத்துப்பட்டு உதவி ஆய்வாளர் லதாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை சேத்துப்பட்டு அருகே சோதனை செய்த போது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

error: Content is protected !!