Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் நம்மை பிரிக்கக் கூடாது- DK சிவகுமார்..

தண்ணீர் நம்மை பிரிக்கக் கூடாது- DK சிவகுமார்..

காவிரி விவகாரம் குறித்து தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் கர்நாடக முதல்வர் DK சிவகுமார் பேசியுள்ளார். அதில், தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும். மாறாக நம்மை பிரித்துவிடக் கூடாது. நாங்கள் புகார் கூறுவதற்காக இங்கு வரவில்லை. இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!