Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமைச் செயலாளருக்கு எதிராக நாளை மார்க்.,கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்!

தலைமைச் செயலாளருக்கு எதிராக நாளை மார்க்., கம்யூ போராட்டம்!

 தமிழ்நாடு முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மேலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். “அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக்கொள்ள முடியாது” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!