மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100ஆக உயர்ந்துள்ளது. தேனி, கரூர் மாவட்டங்களில் விளைச்சல் குறைந்ததால் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது. நெல்பேட்டை மொத்த சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் மழையால் பெரிய வெங்காய வரத்தும் குறைந்து, அதன் விலை கிலோ ரூ.80ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100!!

Tags:மதுரை (tag)