நேபாளத்தில் தமிழர்கள் 37 பேர் காணாமல் போன நிலையில், உதவி எண்களை தமிழக அரசு அறிவித்தது. கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 309 3793; அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை தகவல். +91 8069009901 ஆகிய எண்களில் அழைத்து விவரம் கேட்கலாம்; +91 8069009900 ஆகிய எண்களில் மிஸ்ட் கால் கொடுத்தும் தகவல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
