Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்தில் தமிழ்நாட்டின் 21 பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சேர்ந்த 21 பயணிகள், அந்நாட்டின் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் ராணுவ முகாமில் பாதுகாப்பாக இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உறவினர்களுக்கு

ஆறுதலை அளித்துள்ளன. இந்நிலையில், முகாமில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான

உணவு மற்றும் மருத்துவ வசதிகளை நேபாளப் பாதுகாப்பு படையினர் வழங்கி வருகின்றனர்.

error: Content is protected !!