தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
