Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாம்பரம் அருகே விசிக நிர்வாகி அன்பழகன் வெட்டிக் கொலை

தாம்பரம் அருகே விசிக நிர்வாகி அன்பழகன் வெட்டிக் கொலை

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திருநீர்மலையில் விசிக நிர்வாகி அன்பழகனை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துள்ளது. கொல்லப்பட்ட அன்பழகன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!