நெய் டப்பாக்களை மறைத்து வைத்த விவகாரத்தில் சேலம் ஆவின் துணை பொது மேலாளர் சாரதா சஸ்பெண்ட் செய்தனர். சேலம் ஆவினில் 40 லிட்டர் நெய் டப்பாக்களை தனது மேஜை டிராயரில் துணைப் பொது மேலாளர் சாரதா பதுக்கினார் . அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது மறைத்து வைத்திருந்த 40 லிட்டர் நெய் டப்பாக்கள் சிக்கின. ஆய்வின் போது சிக்கிய சேலம் ஆவின் துணை பொது மேலாளர் சாரதாவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
