Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரயிலில் கஞ்சா, குட்கா பறிமுதல்…

திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் இன்று 30/08/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , முதல் நிலைக் காவலர் 517 கண்ணதாசன், மற்றும் காவலர் 950 ரெங்கபாஷ்யம், 1560 ராஜ்குமார் ஆகியோர் சகிதம்
விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, வண்டி எண். 16351 மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேப்பாறட்டு கிடந்த பையை சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன.

மொத்த எடை07கிலோ அவற்றை பறிமுதல் செய்து நிலையம் வந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!