Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய விமானத்தில் பயணி பலி

இந்திய தலைநகர் புது டில்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக விமானம் பாகிஸ்தானில் உள்ள  கராச்சியில்  அவரசமாக த ரை இறக்கப்பட்டது. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு  அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அனாலும் பயணியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!