ரூ.1,000 கோடி ஆன்லைன் வர்த்தக மோசடி தொடர்பாக, நத்தம் அருகே காசம்பட்டியில் முகவர் விஜய் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தொட்டியைத் திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
