Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்…

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்...

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 77 சுங்கச்சாவடிகளில் பெரும்பான்மையான சாவடிகளில் ஏப்.1ல் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஆண்டுக் கட்டணம் திருத்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!