Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் வெங்கட்ராமன் முக்கிய அறிவிப்பு – ரேஷனில் வெங்காயம்!

அமைச்சர் வெங்கட்ராமன் முக்கிய அறிவிப்பு – ரேஷனில் வெங்காயம்!

காலநிலை மாற்றம், வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்.1) பேசிய அவர், வரும் செப்.3-ம் தேதி முதல் கிலோ ரூ.35 என்ற சலுகை விலையில் ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!