நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 100 இடங்களைக் கொண்ட புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள்-அமைச்சர் அருண்ராஜ்
