முதல்வர் விஜய்யை திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அவர், முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 2021-இல் அரசியலில் நுழைந்த நடிகையும், பாடகியுமான கோஷ், ஜூன் 2026இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்ற அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறிய பிறகு, தற்போது NCPI கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக உள்ளார்.
