Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதவி செய்ய நேபாளத்திற்கு சென்ற சோனு சூட்

உதவி செய்ய நேபாளத்திற்கு சென்ற சோனு சூட்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக நடிகர் சோனு சூட் காத்மாண்டு சென்றுள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், நேபாளமே, நீங்கள் தனியாக இல்லை. வீடுகள், குடும்பத்தை இழந்த உங்களின் வாழ்வில் புதிய தொடக்கத்தை

காண நாங்கள் (இந்தியா) உதவுவோம் என்றார். இதற்கிடையே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட திரிசூலியை நடிகர் சோனு சூட் பார்வையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது

error: Content is protected !!