Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் அத்துமீறல் புகார் – 9 மாணவர்கள் போக்சோவில் கைது!

பாலியல் அத்துமீறல் புகார் – 9 மாணவர்கள் போக்சோவில் கைது!

தூத்துக்குடி: விளாத்திகுளம் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த 9 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவனின் பெற்றோர் முறையிட்டும் தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!