Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 கிலோ தங்கம், ரூ.5 கோடி ஆவணங்கள் – திருப்பதியில் பரபரப்பு!

2 கிலோ தங்கம், ரூ.5 கோடி ஆவணங்கள் – திருப்பதியில் பரபரப்பு!

திருப்பதி கோயில் அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை தீவிரமடைந்த நிலையில், வீட்டில் கணக்கில் வராமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த அதிகாரியின் பெயரிலும் அவரது குடும்பத்தினரின் பெயரிலும் உள்ள ரூ.5 கோடி மதிப்பிலான வீடுகள், நிலங்கள் மற்றும் வங்கி முதலீடுகள் தொடர்பான முக்கியச் சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து அந்த அதிகாரியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!