2026ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருட் 14ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் செய்த வைரல் செயலை குறிக்கும் வகையில், கோட்சூட் அணிந்த விநாயகர் சிலை பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
