Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம். ராணிப்பேட்டை வேலூர், தி.மலை, விழுப்புரம். கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், குமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!