Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

19 மாணவர்களுக்கு வயிற்று வலி – அரசு பள்ளியில் பரபரப்பு!

19 மாணவர்களுக்கு வயிற்று வலி – அரசு பள்ளியில் பரபரப்பு!

நீலகிரி: உதகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு உண்ட 19 மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு உண்ட நிலையில் வயிற்று வலி ஏற்பட்டது. “108 ஆம்புலன்ஸ்” வாகனத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மதிய உணவு உட்கொண்டதில் வயிற்று வலி ஏற்பட்டுடிருக்கலாம் என முதற்கட்டத் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!