Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், “சட்டமன்ற உறுப்பினர்களின் 5 ஆண்டு பணிக்காலத்திற்கு CUG சிம்கார்டும், ஸ்மார்ட்போனும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எம்.எல்.ஏ-க்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை (Cashless treatment) கிடைக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

error: Content is protected !!