Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை மாவட்டத்தில் செப்.11 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிட்ட தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய 3 தாலுகாக்களில் இயங்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!