Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“நேரில் வருத்தம் தெரிவித்தோம்” – அமைச்சர் நிர்மல்குமார்

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடனான சந்திப்பில், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சுற்றறிக்கை விவகாரத்திற்கு நேரில் வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பிறகும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாகவும் அவருடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!