Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் கோயில் தரிசனம்: சம தரிசன வாய்ப்பை உறுதி செய்ய உத்தரவு

திருச்செந்தூர் கோயில் தரிசனம்: சம தரிசன வாய்ப்பை உறுதி செய்ய உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அனைத்து வரிசை பக்தர்களுக்கும் சமமான, நியாயமான தரிசன வாய்ப்பை ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி உறுதி செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் சிறப்புத் தரிசன வரிசையில் செல்லும்போது, அவர்களுடன் ஒருவரை மட்டுமே உதவியாளராக அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!