Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுப்புரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை- 5 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வந்த அஜித் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அஜித்தின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின்பேரில் ஹரிராஜ், பூபதி, பிரதீஷ், லோகேஷ், சஞ்சய் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!