விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 13 கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர்.சென்னையில் விநாயகர் சிலைகளை 10 அடிக்கு மேல் நிறுவக்கூடாது. பிறவழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பட்டாசுகள், அரசியல் மதரீதியான பேனர்கள் வைக்கக் கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி…13 கட்டுப்பாடுகள் விதிப்பு
