Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றவாளி விடுதலைக்கு எதிர்ப்பு – மறுசீராய்வு மனு தாக்கல்

குற்றவாளி விடுதலைக்கு எதிர்ப்பு – மறுசீராய்வு மனு தாக்கல்

சென்னை சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிறையிலிருந்து வெளியே வந்த தஷ்வந்த், தனது சொந்த தாயையும் அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார்.

error: Content is protected !!