Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டிற்கு 3-வது இடம்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்) இந்திய மாநிலங்கள் அதிக அளவிலான ஏற்றுமதியை செய்து சாதனை படைத்துள்ளன. இதில் ரூ.6,02,978 கோடி ஏற்றுமதியுடன் குஜராத் முதலிடத்தையும், ரூ.3,41,297 கோடியுடன் மஹாராஷ்டிரா 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாடு ரூ.2,98,109 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 13.46% பங்களிப்புடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

error: Content is protected !!